அந்த தப்பான பழக்கம் இருக்கா? இவனாவிடம் கேட்கப்பட்ட 18+ கேள்வி.. அவர் கொடுத்த பதிலடி!!
Indian Actress
Tamil Actress
Actress
Ivana
By Dhiviyarajan
கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவனா நடித்திருப்பார்.
சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த கள்வன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை.
நடிகை இவனா நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ஆபாசப்படங்கள் பார்ப்பது குறித்து கேள்வி கேட்டு இருந்தனர்.
அதற்கு பதில் அளித்த அவர், எனக்கு ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கு இப்போதுவரை இன்ட்ரெஸ்ட் வந்ததில்லை. தற்போது நான் நல்ல படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆபாசப்படங்கள் அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.