உச்சக்கட்ட கிளாமர் குயினாக மாறிய ஸ்ரீதேவி மகள்!! கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்
Sridevi
Janhvi Kapoor
Bollywood
Indian Actress
By Jai
பாலிவுட் சினிமாவில் கடந்த 2019ல் வெளியான தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். தாய் ஸ்ரீதேவி இறந்த அடுத்த ஆண்டே நடிப்பில் ஆர்வம் கொண்டு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
குறுகிய காலத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்த்தை பெற்று வரும் ஜான்வி, பாவல் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் ஜூனியர் என் டி ஆர்-ன் 30வது படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் 26 வயதான ஜான்வி கபூர் வாய்ப்பிளக்க வைக்கும் கிளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
தற்போது ரசிகர்கள் கண்டபடி வர்ணிக்கும் வகையில் கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.