எல்லைமீறிய கவர்ச்சியில் ஸ்ரீதேவி மகள்.. ஜான்வி கபூரால் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
Janhvi Kapoor
Bollywood
Indian Actress
By Edward
பாலிவுட் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவி மகளாக தடக் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஜான்வி கபூர். இப்படத்தினை தொடர்ந்து சிறு வயதில் டாப் இடத்தினை பிடித்து பிஸி நடிகையாக மாறினார்.
அம்மாவை போன்று கிளாமரிலும் உச்சம் தொட்டு நடித்து வரும் ஜான்வி கபூர் தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆரின் 30 வது படத்தில் நடிக்க கமிட்டாகி தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
வருண் தவானுடன் பாவல் படத்தின் ஷூட்டிங்கினை முடித்துள்ள ஜான்வி தெலுங்கு பட ஷூட்டிங்கினையும் ஆரம்பித்திருக்கிறார்.
இதற்கிடையில் விருதுவிழா, பட நிகழ்ச்சிகள் என கலந்து கொள்ளும் ஜான்வி, கிளாமர் ஆடையில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.