படப்பிடிப்பில் இப்படியொரு குத்தாட்டம்!! குட்டையாடையில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வீடியோ

Janhvi Kapoor Bollywood Indian Actress
By Edward Dec 07, 2023 04:45 PM GMT
Report

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2018ல் மர்மமான முறையில் துபாய் ஓட்டலில் மரணமடைந்தார்.

ஸ்ரீதேவி இறப்பிற்கு முன் தன் இரு மகள்களையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தும் மனநிலை இல்லாமல் இருந்ததாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

படப்பிடிப்பில் இப்படியொரு குத்தாட்டம்!! குட்டையாடையில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வீடியோ | Actress Janhvi Kapoor Latest Dance Video Viral

அம்மா இறந்த அதே வருடத்தில் தடக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி, மில்லி, பாவல் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் நடித்தியும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.

சமீபத்தில் கருப்பு நிற ஆடையில் ஓவர் கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். தற்போது குட்டையான மினுக்கும் ஆடையணிந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனிமையில் எல்லைமீறிய கவர்ச்சி!! உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட நடிகை கிரண் ரத்தோட்..

தனிமையில் எல்லைமீறிய கவர்ச்சி!! உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட நடிகை கிரண் ரத்தோட்..