கடற்கரையில் ஹாயாக ஒரு போஸ்!! நடிகை ஜான்வி கபூரின் நீச்சல் உடை கலெக்ஷன்ஸ்..

Janhvi Kapoor Bollywood Indian Actress Actress
By Edward Jan 03, 2025 03:30 AM GMT
Report

ஜான்வி கபூர்

பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, தற்போது தென்னிந்திய சினிமாவிலும் களமிறங்கியுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில் படங்கள் நடித்து தனது திரைப்பயணத்தை துவங்கினார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் வெளிவந்த தேவரா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கடற்கரையில் ஹாயாக ஒரு போஸ்!! நடிகை ஜான்வி கபூரின் நீச்சல் உடை கலெக்ஷன்ஸ்.. | Actress Janhvi Kapoor Latest Swim Shoot Photos

நீச்சல் ஆடை

இப்படத்தில் அவருடைய நடனம் பெரிதளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் இதனை அடுத்ததாக ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூரின், நீச்சல் ஆடையணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.