முகப்பருமனுடன் கிளாமர் போஸ்!! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் புகைப்படம்..

Sridevi Janhvi Kapoor Bollywood Tamil Actress
By Edward Feb 08, 2024 07:00 PM GMT
Report

திரையுலகில் மூத்த நடிகையாக இருந்தவர் ஸ்ரீ தேவி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் தற்போது இந்தியளவில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.

முகப்பருமனுடன் கிளாமர் போஸ்!! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் புகைப்படம்.. | Actress Janhvi Kapoor Post Glamour Photoshoot

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் நடிகர் சூர்யா பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரதத்தில் வரும் கர்ணன் வாழ்க்கையை சொல்லும் படத்தில் கர்ணன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தினை சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளார்களாம்.

சிறுவயதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாற்றுத்திறனாளியா.. அதை கண்டுக்கொள்ளாத ரஜினி

சிறுவயதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாற்றுத்திறனாளியா.. அதை கண்டுக்கொள்ளாத ரஜினி

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியானது. தற்போது முகப்பருமனுடன் எடுத்த கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படத்தை பகிந்திருக்கிறார் நடிகை ஜான்வி கபூர்.