கட்டிப்பிடித்து கொடுத்த முத்தம்!! நடிகை ஜான்வி கபூரின் க்யூட் புகைப்படங்கள்..

Janhvi Kapoor Bollywood Indian Actress Sri Lankan Actress Actress
By Edward Feb 06, 2025 12:30 PM GMT
Report

ஜான்வி கபூர்

பாலிவுட் சினிமாவில் இளம் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜான்வி கபூர். படங்கள், பாடல்கள், போட்டோ ஷுட் என பிஸியாக இருக்கும் இவர் இப்போது தென்னிந்திய சினிமாக்களிலும் நடிக்க வந்துள்ளார்.

கட்டிப்பிடித்து கொடுத்த முத்தம்!! நடிகை ஜான்வி கபூரின் க்யூட் புகைப்படங்கள்.. | Actress Janhvi Kapoor With Her Sister Kushi Photos

அப்படி அவர் தெலுங்கில் நடித்த முதல் படமான தேவாரா சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது ராம் சரணுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஜான்வி கபூரின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியிட்டு வரும் நிலையில் தன் தங்கை குஷி கபூருக்கு முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.