இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஜோதிகாவின் நீச்சல் குள புகைப்படம்!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Jyothika Indian Actress
By Edward Mar 15, 2023 07:30 PM GMT
Report

நடிகர் அஜித் - சிம்ரன் நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வாளி படத்தில் சிறு ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜோதிகா. இப்படத்தினை தொடர்ந்து அஜித், சூர்யா, விஜய், விக்ரம் போன்ற நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்தார்.

அதன்பின் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா கதாநாயகியாக நடிப்பதை நிறுத்த்விட்டு குடும்பத்தை பார்த்து வந்தார்.

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஜோதிகாவின் நீச்சல் குள புகைப்படம்!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Actress Jyothika Unseen Photos Swimming Dress

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நடிக்க ஆரம்பித்து ரீஎண்ட்ரி கொடுத்து பிஸியான கால்ஷீட்டில் இருந்து வருகிறார்.

இதுவரையில் அடக்கவுடக்கமாக எந்தவொரு கிளாமர் ஆடையணியாமல் இருக்கும் நடிகை ஜோதிகாவின் நீச்சல் ஆடை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆரம்பக்கட்டத்தில் மாடலிங் துறையில் இருந்து வந்த ஜோதிகா சில படங்களில் நடித்த போட்டோஷூட் தான் அது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGallery