3 மாதங்களில் 9 கிலோ குறைத்த நடிகை ஜோதிகா.. ரகசியம் இதுதான்!

Jyothika Weight Loss Actress
By Bhavya Apr 21, 2025 05:30 AM GMT
Report

ஜோதிகா

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் உடன்பிறப்பே என்ற படம் வெளியானது. இப்படம் நேரடியாக OTT - ல் வெளிவந்திருந்தது. திருமணத்திற்கு பின் பெண்களை மையப்படுத்திய மிகவும் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

3 மாதங்களில் 9 கிலோ குறைத்த நடிகை ஜோதிகா.. ரகசியம் இதுதான்! | Actress Jyothika Weight Loss Secret

என்ன தெரியுமா? 

இந்நிலையில், குண்டாக காணப்பட்ட நடிகை ஜோதிகா 3 மாதங்களில் 9 கிலோ வரையில் உடல் எடைடை குறைத்திருக்கிறார். அது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, அவரது எடை இழப்பு பயணத்திற்கு உதவியாக இருந்தது ஊட்டச்சத்து நிபுணர்கள் தானாம். அந்த குழுவினரை தனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நடிகை வித்யா பாலனுக்கு ஜோதிகா நன்றி தெரிவித்துள்ளார்.

அமுரா குழுவினரின் உதவியாலும், சரியான உடற்பயிற்சி மேற்கொண்டதாலும் ஜோதிகா உடல் எடையை குறைத்திருக்கிறார்.      

3 மாதங்களில் 9 கிலோ குறைத்த நடிகை ஜோதிகா.. ரகசியம் இதுதான்! | Actress Jyothika Weight Loss Secret