வாய்ப்புக்காக உச்சக்கட்ட கவர்ச்சிக்கு மாறிய சீரியல் நடிகை காவியா!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Tamil Actress Actress
By Jai Mar 24, 2024 02:11 PM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார். மக்கள் மத்தியில் முல்லையாக நடித்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.

வாய்ப்புக்காக உச்சக்கட்ட கவர்ச்சிக்கு மாறிய சீரியல் நடிகை காவியா!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்.. | Actress Kaaviya Arivumani Latest Glamour Dress

இதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.

தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து முகம் சுளிக்க வைக்கும் படியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் காவியா அறிவுமணி.