பழைய ஃபார்முக்கு வந்த நடிகை காஜல் அகர்வால்!! ரீசெண்ட் போட்டோஷூட்..

Kajal Aggarwal Tamil Actress Actress
By Edward Feb 01, 2026 04:34 AM GMT
Report

காஜல் அகர்வால்

தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

பழைய ஃபார்முக்கு வந்த நடிகை காஜல் அகர்வால்!! ரீசெண்ட் போட்டோஷூட்.. | Actress Kajal Agarwal Recent Photoshoot Post Viral

இவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ராமயணா, தி இந்தியா ஸ்டோரி, இந்தியன் 3 உள்ளிட்ட படங்களில் நடிகை காஜல் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.