கணவருடன் ஆஸ்திரேலியா ட்ரிப்!! நடிகை காஜல் அகர்வாலின் கிளாமர் புகைப்படங்கள்..

Kajal Aggarwal Australia Viral Photos Tamil Actress Actress
By Edward Nov 12, 2025 05:41 AM GMT
Report

காஜல் அகர்வால்

தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார்.

கணவருடன் ஆஸ்திரேலியா ட்ரிப்!! நடிகை காஜல் அகர்வாலின் கிளாமர் புகைப்படங்கள்.. | Actress Kajal Aggarwal Australia Trip With Husband

திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராமயணா, தி இந்தியா ஸ்டோரி, இந்தியன் 3 உள்ளிட்ட படங்களில் நடிகை காஜல் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், ஆஸ்திரேலியா கடற்கரையில் கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery