காஜல் அகர்வாலா இது? முகம் வீங்கி கன்னம் சுருங்கி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாரே..
நடிகை காஜல் அகரவால், ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து சென்சேஷனலாக வந்துகொண்டு இருந்தார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் ரீச் கொடுக்கவில்லை. பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தின் மூலம் இழந்த மார்கெட்டை மீண்டும் பிடிப்பார் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது.
இந்த நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் முகம் வீங்கி கன்னம் சுருங்கி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.
அதை பார்த்த ரசிகர்கள், காஜல் அகர்வாலுக்கு அப்படி என்னதான் ஆச்சி இப்படி ஆகிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..