51 வயதில் செம ஹாட் போட்டோ ஷுட் நடத்திய பாலிவுட் நடிகை கஜோல்
Tamil Cinema
Kajol
By Yathrika
நடிகை கஜோல்
தமிழ் சினிமா ரசிகர்களை கண்களால் மயக்கிய நடிகைகள் பலர் உள்ளனர். அப்படி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப் படங்களை கண்ட நடிகை கஜோல் தமிழ் பக்கம் வந்து சில படங்கள் நடித்தார்.
கடைசியாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் டெர்ரர் வில்லியாக நடித்து தெறிக்கவிட்டார்.
51 வயதாகும் இவர் இப்போது ஆக்டீவாக சினிமாவில் கலக்கி வருகிறார். தற்போது இவர் ஒரு கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
இதோ போட்டோஸ்,