கூலி பட நடிகர் உபேந்திரா மனைவி ஒரு நடிகையா... அஜித் படத்தில் நடித்துள்ளாரா.
Tamil Cinema
Coolie
By Yathrika
உபேந்திரா
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போடும் ஒரு திரைப்படம் ரஜினியின் கூலி.
இதில் ரஜினி இருப்பதே படத்திற்கு பெரிய பலம் அவரை தாண்டி இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார். அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் என பல மொழி நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
படம் கடந்த ஆகஸ்ட் 14 வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த படத்தில் நடித்த கன்னட நடிகர் உபேந்திரா குறித்து தான் ஒரு தகவல் வலம் வருகிறது. அதாவது நடிகர் உபேந்திராவின் மனைவி பிரியங்காவும் ஒரு நடிகையாம். அவர் அஜித் நடித்த ராஜா படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இதோ உபேந்திரா மற்றும் அவரது மனைவியின் போட்டோ,