கருப்புநிற கிளாமர் ஆடை!! நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் போட்டோஷூட்..
Kalyani Priyadarshan
Tamil Actress
Actress
Lokah Chapter 1: Chandra
By Edward
கல்யாணி பிரியதர்ஷன்
தெலுங்கில் 2017ல் வெளியான ஹெல்லோ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார். இதனையடுத்து மாநாடு படத்திலும் நடித்தார்.

பின் 3 ஆண்டுகளாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் லோகா படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை 300 கோடிக்கும் மேல் வசூலையும் குவித்தது. தற்போது ஜீனி படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஒரு பாடலில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கல்யாணி, கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.