ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கனகா!! பல வருடங்களுக்கு பின் வெளிவந்த புகைப்படம்

Kanaka Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 27, 2023 01:30 PM GMT
Report

90 களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தான் கனகா. இவர் ராமராஜன் நடிப்பில் 1989 -ம் ஆண்டு வெளியான "கரகாட்டக்காரன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.

இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

பல ஆண்டுகளாக சினிமாவில் விலகி இருந்த கனகா, பெண் உதவியாளருடன் தனியாக வசித்து வருவதாக தகவல் வெளியானது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கனகா!! பல வருடங்களுக்கு பின் வெளிவந்த புகைப்படம் | Actress Kanaka Latest Photo

இந்நிலையில் பல வருடங்களுக்கு பின் நடிகை கனகாவை நடிகை குட்டி பத்மினி அவருடைய வீட்டிற்க்கே சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் கனகா குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.

இதோ புகைப்படம்.    

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கனகா!! பல வருடங்களுக்கு பின் வெளிவந்த புகைப்படம் | Actress Kanaka Latest Photo