சன் டிவி சீரியல் நடிகை மகனுக்கு இப்படியொரு நோயா?

Kaniha
By Yathrika Sep 27, 2022 06:44 AM GMT
Report

நடிகை கனிகா

சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அதில் அண்மையில் பெண்களை மையப்படுத்தி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் என்ற தொடர்.

இந்த தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே நகர்கிறது.

இதில் கஸ்தூரி என்ற முக்கிய ரோலில் நடித்து வருகிறார் நடிகை கனிகா. இவர் ஒரு பேட்டியில் தனது மகனுக்கு குழந்தையில் ஏற்பட்ட நோய் குறித்து கூறியிருக்கிறார்.

இவரது மகன் பிறந்த அன்றே மருத்துவர்கள் இரவு வரை தான் உயிரோடு இருப்பான் என்றனர். எனக்கு இதயமே நின்றது போல் இருந்தது, இதயத்தில் பிரச்சனை என்றார்கள்.

பின் 7 மணிநேர ஆபரேஷன் பிறகு காப்பாற்றினார்கள், அவனை இப்போதும் பாதுகாப்பாக பார்த்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

சன் டிவி சீரியல் நடிகை மகனுக்கு இப்படியொரு நோயா? | Actress Kanika Son Health Problem