கொச்சையாக வர்ணித்து பேசிய நபர்!! என்ன பண்றார் என்று பதிலடி கொடுத்த 48 வயது நடிகை கஸ்தூரி..

Kasthuri
By Edward Dec 14, 2023 12:51 PM GMT
Report

தமிழில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரத்திலேயே வெளியேறினார் கஸ்தூரி. சமீபத்தில் பிரபல கட்சியில் இணைந்து, இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் பேட்டியளித்து கருத்துக்களை கூறி வருகிறார்.

கஸ்தூரி ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்து ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.

கொச்சையாக வர்ணித்து பேசிய நபர்!! என்ன பண்றார் என்று பதிலடி கொடுத்த 48 வயது நடிகை கஸ்தூரி.. | Actress Kasthuri Latest Dance Video Viral

இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் படுத்தும் வரும் நிலையில் கஸ்தூரி மாதம் ஒருமுறை பிள்ளைகளை சந்தித்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி சேலையில் கிளாமர் காட்டியபடி நடக்கும் ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் டான்ஸ் ஆடியபடி ஒரு பார்ட்டி வீடியோவை வெளியிட்டிருந்தார் நடிகை கஸ்தூரி. அதற்கு ஒரு நபர் வயசானாலும் உன் அழகு மிரட்டுது முடியலை, உன் கணவர் என்ன பன்றார் என்று கேட்டுள்ளார்.

அதற்கு கஸ்தூரி என்ன பண்றார் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து, சமீபத்தில் நடுரோட்டில் டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டிருந்தார். தற்போது படுக்கையில் எழுந்த அலங்கோலமான முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

Gallery