48 வயதில் இப்படியா!! பாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை கஸ்தூரி..

Kasthuri Indian Actress
By Edward Jan 27, 2023 02:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 1991ல் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ஆத்தா உன் கையிலே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கஸ்தூரி.

இப்படத்தினை அடுத்து ராசாத்தி வரும் நாள், சின்னவர், அபிராமி, புதிய முகம், உடன் பிறப்பு, அமைத்திப்படை உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.

40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த கஸ்தூரி சமுக ஆர்வலராகவும் இருந்து வருகிறார்.

இடையில் சீரியலிலும் நடித்து வரும் கஸ்தூரி இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

சமீபத்தில் பாவாடை தாவணி அணிந்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் 48 வயதில் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.