48 வயதில் இப்படியொரு போட்டோஷூட்!! நடிகை கஸ்தூரியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Kasthuri
By Jai Mar 15, 2023 12:36 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி.

தற்போது குணச்சித்திர ரோலிலும் சீரியல் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். இடையில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் சினிமா அரசியல் விமர்சகராகவும் பணியாற்றி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் போட்டோஷூட்டை பார்த்து கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.