கூட்டத்தில் அந்த இடத்தை கிள்ளிய நபர்!! பதிலடி கொடுத்து பிரபல நடிகை செய்த காரியம்..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.
சமீபத்தில் பிரபல கட்சியில் இணைந்து, இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் பேட்டியளித்து கருத்துக்களை கூறி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னை ஒரு பெண் பேட்டியில் நான் 15 ஆயிரம் வாங்குகிறேன் என்று கூறியும் கண்டபடி கேவலமாக திட்டியும் பேசி வருகிறார்.
என்னை பலர் சோசியல் மீடியாவில் ஊர் பேர் தெரியாதவர்கள் பேசுவார்கள். அதற்காக நான் பத்தினி, நான் உத்தமி, யோகியம் என்று சொல்லிட்டே இருக்க முடியுமா என்று கேட்டுள்ளனர்.
நடிகர் சங்கம் விழா ஒன்றில் நான் என் அப்பாவுடன் சென்றிருந்தேன். சரியான கூட்டம், என் பின்புறத்தில் ஒருத்தன் கிள்ளுறான், உடனே நான் அவன் கையை பிடித்து கிள்ளினதும் என்னை பார்த்து சாரி சிஸ்டர்ன்னு சொன்னா. நான் அப்படியே அவனை பார்த்து காரித்துப்பினேன் என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.