48 வயதான நடிகை கஸ்தூரிக்கு இப்படியொரு வயதில் மகனா!! ஷாக்காகும் ரசிகர்கள்...
Kasthuri
By Edward
1 வாரம் முன்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகை கஸ்தூரி. மாடலிங் துறையில் இருந்து வந்த கஸ்தூரி, நடிகையாகவும் சினிமா மற்றும் அரசியல் விமர்சகராகவும் திகழ்ந்து வருகிறார்.
தற்போது சீரியல் நடிகையாக நடித்து வரும் நடிகை கஸ்தூரி கடந்த 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார்.
திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார். கஸ்தூரி இரு குழந்தைகளை பெற்றெடுத்து இருவரையும் வெளிநாட்டில் படிக்க வைத்து வருகிறார்.
மகன் மகளையும் கிடைக்கும் நேரத்தில் பார்க்க சென்றுவிடுவார். இந்நிலையில், அவரது மகனின் பிறந்த நாளன்று வாழ்த்து கூறி மகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.
