இளசுகள் மனம் கவர்ந்த நடிகை கயாடு லோஹரின் லேட்டஸ்ட் கண்கவரும் போட்டோஸ்

Viral Photos Actress Kayadu Lohar
By Bhavya May 01, 2025 02:30 PM GMT
Report

கயாடு லோஹர்

டிராகன் படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. இந்த ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டவர் நடிகை கயாடு லோஹர்.

இவர் மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமின்றி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது, அதர்வா ஜோடியாக இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.  

GalleryGalleryGalleryGallery