விளம்பரத்திற்காக இப்படியா!! அழகில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh Tamil Actress Actress
By Edward Jun 30, 2024 12:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ இயக்கி வெற்றி படமாக அமைந்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் சமந்தா ரோலில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

விளம்பரத்திற்காக இப்படியா!! அழகில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. | Actress Keerthy Suresh Ad Video Post Viral

அட்லீ தயாரிப்பில் Kalees என்ற இயக்குனர் BabyJohn என்ற பெயரில் இயக்கி வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ஒரு காட்சியில் போல்ட்-ஆக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது.

படங்களில் நடிப்பதை தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து காசு சம்பாதித்து வருகிறார். தற்போது சோப்பு விளம்பர் ஒன்றில் கிளாமர் லுக்கில் நடித்தும் குளித்தும் நடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.