நம்ம கீர்த்தி சுரேஷா இது!! உச்சக்கட்ட கிளாமரால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்
Keerthy Suresh
By Edward
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ரஜினி முருகன் படத்தின் கிடைத்த வரவேற்பால் நடிக்க ஆரம்பித்து சில ஆண்டுகளில் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் தென்னிந்திய நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
ஆனால் அவர் நடித்த சில படங்கள் மட்டுமே வெற்றியை கொடுத்து பல தோல்விகளை சந்தித்ததால் ராசியில்லா நடிகை என்ற பெயரையும் வாங்கினார்.
தற்போது கிளாமர் ரூட்டுக்கு திரும்பி இதுவரை இல்லாத அளவிற்கு மாறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அந்தவகையில் தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான ஆடையில் கிளாமர் லுக்கில் பார்த்த படி போட்டோஷூட் எடுத்து பகிர்ந்துள்ளார்.