நம்ம நடிகை கீர்த்தி சுரேஷா இது.. லேட்டஸ்ட் கண்கவரும் ஸ்டில்கள் வைரல்
Keerthy Suresh
Viral Photos
Actress
By Bhavya
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் பாலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தியில் அவரது முதல் படமான பேபி ஜான் திரைப்படம் வெளியானது.
ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறாமல் தோல்வி அடைந்தது. தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், மிகவும் அழகாக சேலையில் போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,