இது நம்ம கீர்த்தி சுரேஷ்-ஆ இது!! போட்டோஷூட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..

Keerthy Suresh Indian Actress
By Edward Dec 18, 2022 03:50 PM GMT
Report

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இப்படத்தினை அடுத்து சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இதனைதொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடிக்க ஆரம்பித்தார்.

அவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகினாலும் 75 சதவீத படங்கள் தோல்வியை சந்தித்து கீர்த்தி சுரேஷிற்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இதனால் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் பரவியது.

தற்போது இதுவரையில்லாத அழகில் சேலையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery