மாலையும் கழுத்துமாக பிரபல நடிகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Keerthy Suresh Gossip Today Nani Tamil Actress Actress
By Edward Apr 07, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

27 வயதில் பிரபல காமெடி நடிகருக்கு மனைவியாக நடிகை லட்சுமி மேனன்!! புகைப்படங்கள்..

27 வயதில் பிரபல காமெடி நடிகருக்கு மனைவியாக நடிகை லட்சுமி மேனன்!! புகைப்படங்கள்..

அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இன்று வெளியான சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இதனைதொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருசில படங்களில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், தொடர் தோல்வி படங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் நேனு லோக்கல் மற்றும் தசாரா போன்ற படங்களில் நடிகர் நானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.


அவருடன் கழுத்தில் மாலையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வரும் நிலையில் திருமணமான நடிகருடன் மாலையும் கழுத்துமாக எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Gallery