BabyJohn : பாலிவுட் சென்றதும் ஆளே மாறிட்டாங்க!! நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

Keerthy Suresh Bollywood Tamil Actress Actress
By Edward Jun 24, 2024 06:36 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

BabyJohn : பாலிவுட் சென்றதும் ஆளே மாறிட்டாங்க!! நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. | Actress Keerthy Suresh Photo After Entry Bollywood

தற்போது ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ இயக்கி வெற்றி படமாக அமைந்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் சமந்தா ரோலில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அட்லீ தயாரிப்பில் Kalees என்ற இயக்குனர் BabyJohn என்ற பெயரில் இயக்கி வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ஒரு காட்சியில் போல்ட்-ஆக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது.

கணவரை பிரிந்து காதலில் விழுந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! அவரே வெளியிட்ட லவ் போஸ்ட்..

கணவரை பிரிந்து காதலில் விழுந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! அவரே வெளியிட்ட லவ் போஸ்ட்..

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், கிளாமர் லுக்கில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.