நடிகை கீர்த்தி சுரேஷின் மாடர்ன் லுக் போட்டோஷூட்..

Keerthy Suresh Tamil Actress Actress
By Jai Jan 22, 2026 10:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் கால் பதித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்படம் ரிலீஸுக்கு முன் தன்னுடைய 15 ஆண்டுகால காதலரை திருமணம் செய்தார் திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள கீர்த்தி சுரேஷ், பாலிவுட் போனதும் பாலிவுட் நடிகைகளின் கிளாமர் லுக்கிற்கு சமமான ஆடைகளை அணிந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது கன்னிவெடி, தோட்டம், ரவுடி ஜனார்த்தனா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து தன்னுடைய முதல் திருமண ஆண்டு விழாவை தன் கணவருடன் கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் கொண்டாடினார்.

தற்போது, வித்தியாசமான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery