நுனிநாக்கை கடித்த படி போஸ்!! நடிகை கீர்த்தி சுரேஷ் பகிராத புகைப்படம் லீக்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாள நடிகையாக இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். அதன்பின், ரஜினி முருகன், தொடரி போன்ற படங்களில் நடித்து அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் டாப் நடிகையான மாறிய கீர்த்தி சுரேஷின் சமீபத்திய படங்கள் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிலும் 60 வயதுக்கு மேல் இருக்கும் நடிகர்களுக்கு தங்கையாக நடித்து ராசியில்லா நடிகை என்ற பெயரையும் எடுத்தார்.
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், கிளாமர் ரூட்டுக்கு மாறி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிடாமல் டெலீட் செய்த சில புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது. நுனி நாக்கை கடித்த படி எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகிறார்கள்.

