அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் போஸ்!! ஆளே மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Edward Sep 12, 2025 02:30 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் வலம் வருகிறார். ஆனால் பேபி ஜான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.

அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் போஸ்!! ஆளே மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. | Actress Keerthy Suressh Elle India Photoshoot Post

சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பாலிவுட் பக்கம் சென்ற பின் மிகவும் மாடர்னாக வலம் வரும் கீர்த்தி தற்போது, அட்டை விளம்பரத்திற்காக உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery