திருமணத்திற்கு பின்பும் குறையாத கவர்ச்சி!! நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Kiara Advani Bollywood Tamil Actress Actress
By Edward May 18, 2024 12:30 PM GMT
Report

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கியாரா அத்வானி, இந்த ஆண்டு நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் குறையாத கவர்ச்சி!! நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. | Actress Kiara Advani After Marriage Photoshoot

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி கவர்ச்சியான போட்டோஷூட் நடிப்பு என்று பிஸியாக இருந்து வருகிறார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது கேம் சேஞ்சர் படத்தை எடுத்து வருகிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். பாலிவுட் திரையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் கியாரா அத்வானிக்கு ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

முத்தம் கொடுத்ததிலேயே பிடித்த நடிகை அவர்தான்!! தயக்கமின்றி சொன்ன கார்த்திக்..

முத்தம் கொடுத்ததிலேயே பிடித்த நடிகை அவர்தான்!! தயக்கமின்றி சொன்ன கார்த்திக்..

திருமணத்திற்கு பின்பும் கிளாமரில் குறை வைக்காத கியாரா அத்வானி, தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து எடுத்த வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.