பாலிவுட் சினிமாவின் டாப் நாயகி கியாரா அத்வானியின் கலக்கல் போட்டோஸ்

Photoshoot Kiara Advani Indian Actress
By Bhavya Jan 05, 2025 01:30 PM GMT
Report

கியாரா அத்வானி

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கியாரா அத்வானி. எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

பாலிவுட் சினிமாவின் டாப் நாயகி கியாரா அத்வானியின் கலக்கல் போட்டோஸ் | Actress Kiara Latest Trendy Photos

இதன்பின் மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்குவில் வெளிவந்த 'பரத் எனும் நான்' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் வந்தார். தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் கேம் ஜேஞ்சர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, கேம் சேஞ்சர் பட ப்ரோமோஷனுக்கு அழகிய உடையில் வந்திருக்கும் ஸ்டில்கள். இதோ,