பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அர்னவின் மோசமான செயல்.. கடும் கோபத்தில் போட்டியாளர்கள்!! வைரல் வீடியோ
பிக்பாஸ்
விஜய் டிவியில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 100 நாட்களை எட்ட இருக்கும் நிலையில் முடிவுக்கும் வரப்போகிறது.
எல்லோரும் எதிர்ப்பார்த்த Freeze Task முடிவுக்கு வந்து, தற்போது, இந்த வாரத்தில் இருந்து பழைய போட்டியாளர்கள் வீட்டிற்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து வருகிறார்கள்.
மோசமான வேலை
இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அர்னவ் தற்போது பிக்பாஸ் 8 வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த உடன் லிவ்விங் ஏரியாவில் அனைவரையும் அமர வைத்து அர்னவ், போட்டியாளர்கள் குறித்து மோசமாக பேசியுள்ளார்.
இது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்த அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் இன்றைய எபிசோடில் செம சம்பவம் வெயிட்டிங் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதோ,