நான் பண்ண அந்த தப்பு வாழ்க்கையே போச்சி!! வாய்ப்பில்லாமல் பலான நடிகையான விக்ரம் - அஜித் பட நடிகை
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். அன்பே சிவம், வின்னர், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது வாய்ப்பில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பலான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக, திருமணம் செய்யாமல் இருக்க என்ன காரணம் என்று கூறியிருக்கிறார். என் வாழ்க்கையே ஒரு தவறான முடிவால் தான் வீணாகிவிட்டது.
எனக்கு திருமணம் ஆகாமல் தனியாக வாழ்ந்து வருகிறேன் என்றும் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தென், அந்த சமயத்தில் தான் ஒருவரை காதலித்து தவறான முடிவை எடுத்துவிட்டேன். அதனால் பல வாய்ப்புகளை இழந்தேன். காதல், கல்யாணம் என்று வாழ ஆசைப்பட்டேன்.
அதன்பின் காதல் தோல்வியால் கஷ்டப்பட்டு மீண்டு வந்தேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், அதன்பின் தான் எனக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை என்றும் அந்த நபரை காதலிக்காமல் இருந்திருந்தால் இப்போது மிகப்பெரிய ஹீரோயினாகி இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பைத்தியக்காரத்தனமாக நான் செய்த அந்த தவறு தான் காதல். என் வாழ்க்கையே தலைகீழாக மாறி நாசமாகிவிட்டது, இப்போது நான் நடிக்க ஆசைப்படுகிறேன் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றும் கிரண் கூறியிருக்கிறார்.