நாளை ஸ்மிருதி மந்தனா திருமணம்!! சக வீராங்கனைகளின் Haldi Ceremony புகைப்படங்கள்..
Indian Cricket Team
Marriage
Smriti Mandhana
Jemimah Rodrigues
By Edward
ஸ்மிருதி மந்தனா திருமணம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உலக கோப்பையை வென்றுள்ள நிகழ்வை தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்று கொண்டாடி வருந்தனர்.
இந்த உற்சாகத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா தன்னுடைய காதலர் பாலேஷ் முச்சல் என்பவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் புகைப்படங்களும் வெளியானது.

இந்நிலையில் நாளை நவம்பர் 23 ஆம் தேதி ஸ்மிருதி - பாலேஷின் திருமணம் நடக்கவுள்ளது.
திருமணத்திற்கு முந்தின மெஹந்தி கொண்டாட்டத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்து கொண்டு ஸ்மிருதி மந்தனாவுடன் ஆட்டம் போட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மெஹந்தி
அதிலும் ஜெமிமாவின் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.





