40 வயதில் எல்லைமீறிய போஸ்.. நடிகரின் நிர்வாண புகைப்படத்துக்கு டஃப் கொடுக்கும் விக்ரம் பட நடிகை

Vikram Kiran Rathod Indian Actress
5 நாட்கள் முன்
Edward

Edward

சினிமாவில் வாய்ப்புக்காக எந்த அளவிற்கு போக தயாராகும் நடிகைகள் மத்தியில் வாய்ப்பில்லாமல் ஆடையில்லாத புகைப்படங்களால் சம்பாதித்து வருகிறார் பிரபல நடிகை. நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட்.

இப்படத்திற்கு பிறகு வின்னர், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவர்ச்சி குயினாக வளம் வந்தார். இடையில் உடல் எடையை அதிகமாக ஏற்றியதால் வாய்ப்புகள் குறைய முத்தின கத்திரிக்காய், ஆம்பள, இளமை ஊஞ்சல், சகுனி, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வந்தார்.

அதுபோக வாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் க்ளாமர் போட்டோஷூட் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் என வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

40 வயதாகியும் திருமணமாகாத நடிகை கிரண் இணையத்தில் வீடியோ மற்றும் ஆடியோ கால் பேசுவதற்கு ரேட் போட்டுள்ளார். சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண போட்டோஷூட் வெளியிட்டு வைரலாகினார்.

அவருக்கு டஃப் கொடுக்கும் படியான மேலாடையில்லாமல் அதில் ஊப்ஸ் என்ற ஆங்கில எழுத்தினை பயன்படுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.