40 வயதில் எல்லைமீறும் அஜித் பட நடிகை.. தனிமை வெளியிட்ட அலங்கோலமான புகைப்படம்
Kiran Rathod
Indian Actress
By Edward
நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோர்.
இப்படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அஜித்தின் வில்லன், ஸ்ரீகாந்தின் வின்னர், கமல் ஹாசனின் அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து, உடல் எடையை கூட்டியதால் தமிழில் எதிர்பார்த்த அளவில் வாய்ப்பில்லாமல் ஆண்டி ரோலில் நடித்து வந்தார்.
தற்போது வாய்ப்பிற்காக இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்வதோடு, தனக்கென ஒரு ஆன்லைன் சைட் ஆரம்பித்து வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் மூலம் ரேட் கார்ட் போட்டு காசு சம்பாதித்து வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கிரண் தனிமையில் அலங்கோலமாக எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.