இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி வெள்ளை நிற உடையில் ட்ரெண்டி போட்டோஷூட்

Photoshoot Krithi Shetty Actress
By Bhavya Jan 19, 2025 05:30 PM GMT
Report

க்ரித்தி ஷெட்டி 

தெலுங்கை தொடர்ந்து தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வருகிறார் க்ரித்தி ஷெட்டி. அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி வெள்ளை நிற உடையில் ட்ரெண்டி போட்டோஷூட் | Actress Krithi Homely Photos

20 வயதிலேயே தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வளர்ந்து வரும் க்ரித்தி வெள்ளை நிற உடையில் கொடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,