கிளாமர் லுக்கில் நடிகை க்ரித்தி ஷெட்டி... வாய் பிளக்கும் ரசிகர்கள்..
Photoshoot
Krithi Shetty
Tamil Actress
Actress
By Jai
க்ரித்தி ஷெட்டி
நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு சினிமா மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தி உடன் வா வாத்தியார் உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

மேலும் விரைவில் அவர் ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி கூடிய விரைவில் Pan இந்தியா ஸ்டார் ஆக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.
21 வயதாகும் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தற்போது சிறிய ஆடையில் மயக்கும் போஸ் கொடுத்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை க்ரித்தி ஷெட்டி..