ஜிகினமணியில் ஆடை!! 20 வயதான விஜய் சேதுபதி ரீல் மகள் கிருத்தி செட்டியில் புகைப்படம்..

Krithi Shetty Tamil Actress Actress
By Edward Nov 25, 2023 06:45 AM GMT
Report

தெலுங்கு மொழியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் உப்பெனா படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிருத்தி செட்டி.

இப்படத்தினை தொடர்ந்து ஷ்யாம் ஷிங்க ராய், பங்காரு ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் நடித்து வந்த கிருத்தி செட்டி, தமிழில் வா வாத்தியாரே, ஜெனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜிகினமணியில் ஆடை!! 20 வயதான விஜய் சேதுபதி ரீல் மகள் கிருத்தி செட்டியில் புகைப்படம்.. | Actress Krithi Shetty Latest Photoshoot Fans Shock

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிருத்தி கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஜிகினமணியை போல் இருக்கும் ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

தன் பால் ஈர்ப்பு வைத்திருக்கும் கணவர்!! விவாகரத்து கேட்ட ஜோதிகா..

தன் பால் ஈர்ப்பு வைத்திருக்கும் கணவர்!! விவாகரத்து கேட்ட ஜோதிகா..

GalleryGalleryGalleryGallery