19 வயதில் சேலையில் இப்படியொரு கிளாமர் லுக்-ஆ!! நடிகை கிரித்தி செட்டி போட்டோஷூட்..
Krithi Shetty
Indian Actress
By Edward
தெலுங்கு சினிமாவில் 2019ல் வெளியான Uppena படத்தில் விஜய் சேதிபதியின் மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிரித்தி செட்டி.
இப்படத்தினை தொடர்ந்து ஸ்யாம் சிங்கா பாய், பங்கார் ராஜு, தி வாரியர், கஸ்டடி போன்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
தன்னுடைய 15 வயதில் சினிமாவில் அறிமுகமாகிய கிரித்தி செட்டி பாலாவின் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
ஆனால் சூர்யா படத்தில் இருந்து விலகியது, படத்தின் கால்ஷீட் அதிகமாகிக்கொண்டே போனதால் படத்தில் இருந்து கிரித்தி செட்டியும் வெளியேறினார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிரித்தி செட்டி தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் லுக்கில் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.