ரோஸ்கலர் சேலையில் மின்னும் நடிகை க்ரித்தி ஷெட்டி!! புகைப்படங்கள்..

Photoshoot Krithi Shetty Tamil Actress Actress
By Jai May 09, 2026 04:30 PM GMT
Report

க்ரித்தி ஷெட்டி

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பல நடித்து நேற்றும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

ரோஸ்கலர் சேலையில் மின்னும் நடிகை க்ரித்தி ஷெட்டி!! புகைப்படங்கள்.. | Actress Krithi Shetty Recent Photoshoot Saree

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது, ரோஸ் கலர் சேலையணிந்து மின்னும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery