சட்டை பட்டனை கழட்டி படுமோசமான போஸ் கொடுத்த நடிகை க்ரித்தி சனோன்..

Bollywood Indian Actress Kriti Sanon Actress
By Edward Apr 17, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

பாலிவுட் நடிகைகள் தற்போது ஆடை விசயத்தில் படுமோசமான தாராளத்தை காட்டி வருகிறார்கள். அந்தவகையில் டாப் நடிகைகளாக இருக்கும் நடிகைகள் கூட நடிகர்களுடன் படுநெருக்கமாக நடித்தும், உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையில் நடித்தும் வருகிறார்கள். அப்படி மாறியிருப்பவர் தான் நடிகை கிரித்தி சனோன்.

சட்டை பட்டனை கழட்டி படுமோசமான போஸ் கொடுத்த நடிகை க்ரித்தி சனோன்.. | Actress Kriti Sanon Latest Over Glamour Photoshoot

1: Nenokkadine என்ற தெலுங்கு படத்தில் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார் க்ரித்தி சனோன். இப்படத்தினை தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து டாப் நடிகையாக மாறினார். சமீபத்தில் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தில் ஜானகி ரோலில் நடித்திருந்தார்.

இதன்பின் நடிகை தபு, கரீனா கபூர் நடித்த Crew படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுமோசமான ஆடையணிந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் க்ரித்தி சனோன்.

ஜோவிகாவின் அப்பா நா இல்ல, உண்மையான அப்பா அவர் தான்!! பரபரப்பை கிளப்பும் வனிதாவின் 2ம் கணவர்..

ஜோவிகாவின் அப்பா நா இல்ல, உண்மையான அப்பா அவர் தான்!! பரபரப்பை கிளப்பும் வனிதாவின் 2ம் கணவர்..

தற்போது அட்டை விளம்பரத்திற்காக சட்டை பட்டனை கழட்டியபடி உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் க்ரித்தி சனோன்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery