நடிகை குஷ்பூவுக்கு என்ன ஆச்சி.. படுத்தை படுக்கையில் வெளியான புகைப்படம்..
80-களில் இருந்து தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்து வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. முன்னணி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு பிரபலமான குஷ்பூவுக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டி கும்பிட்டும் வந்தனர்.
குஷ்பூ சுந்தர் சி
அப்படி இருந்த குஷ்பூ சுந்தர் சி-யை திருமணம் செய்து இரு மகள்களை பெற்று வளர்த்தார். இருவரும் தற்போது பட்டப்படிப்பினை முடித்துள்ளனர். தற்போது குஷ்பூ, படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து கணவருடன் இணைந்து தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
அரசியலில் பாஜக கட்சியின் உறுப்பினராகவும் திகழ்ந்து வருகிறார். நேற்று பொன்னியின் செல்வன் பற்றி இயக்குனர் வெற்றி மாறன் பேசியதற்கு, வரலாறு தெரியாமல் எதுவும் பேசக்கூடாது.
Had a procedure for my coccyx bone yesterday. Back home now. Rest for 2 days n then back to work.
— KhushbuSundar (@khushsundar) October 5, 2022
Sorry for the wishes, once again wishing you all #happydussehra2022 #HappyVijayadashami2022. pic.twitter.com/S8n1SjHEnS
மருத்துவமனையில் சிகிச்சை
மணிரத்னத்தின் அனுபவத்திற்கு எப்படி பிளான் செய்து படம் எடுத்திருப்பார் என்று தெரியும் என்று பதிலடி கொடுத்து பேசியிருந்தார் குஷ்பூ. இந்நிலையில் நடிகை குஷ்பூ மருத்துவமனையில் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்றும் வருகிற புகைப்படம் வெளியாகியுள்ளது.
coccyx bone(முதுகு தண்டுவளத்தின் கீழ் பகுதி)-யில் மிகவும் வலி ஏற்பட்ட காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்ற பதிவினை பகிர்ந்துள்ளார் குஷ்பூ.
இரு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். சரியானது பணிகளை தொடர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.