அம்மாவையே மிஞ்சிய அழகு!! கிளாமர் லுக்கில் நடிகை குஷ்பூ இடத்திற்காக போட்டிபோடும் இரு மகள்கள்
Sundar C
Kushboo
Tamil Actress
Actress
By Edward
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை குஷ்பூ.
2000 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ, அவந்திகா, அனந்திகா என்ற இரு மகளை பெற்றெடுத்து வளர்த்து வந்தார்.
இரு மகள்களும் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு கிளாமரில் மாறி வருகிறார்கள்.
சமீபத்தில் அவந்திகா கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த நிலையில், மகள் அனந்திகா அம்மாவின் கிளாமர் லுக்கையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மாறியுள்ளார்.