27 வயதான நடிகை லட்சுமி மேனனா இது!! முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க

Lakshmi Menon Tamil Actress
By Edward May 27, 2023 09:17 AM GMT
Report

கும்கி படத்தின் மூலம் பிரபு சாலமனால் அறிமுகமாகிய நடிகை லட்சுமி மேனன். மலையாள நடிகையாக இருந்து தமிழில் தன்னுடைய 16 வயதில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், மிருதன், ரெக்க வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதன்பின் மார்க்கெட் எகிற ஆரம்பித்த போது 23 வயதில் உடல் எடையை ஏற்றி வாய்ப்புகளை இழந்து வந்தார்.

தற்போது 27 வயதாகும் லட்சுமி மேனன் சந்திரமுகி 2 மற்றும் சிப்பாய் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார். பல நாட்களுக்கு பின் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்துள்ள லட்சுமி மேனன் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

GalleryGallery