வாய்ப்பில்லாமல் அடையாளம் தெரியாமல் போன நடிகை லட்சுமி மேனன்!! தற்போதைய நிலை
Lakshmi Menon
Indian Actress
By Jai
சினிமாவை பொருத்தவரையில் இளம் வயதில் நடிக்க ஆரம்பித்துவிட்டு பின் வாய்ப்பில்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள் சிலர் நடிகைகள்.
லட்சுமி மேனன்
அப்படி கும்கி படத்தின் மூலம் பிரபு சாலமனால் அறிமுகமாகிய நடிகை லட்சுமி மேனன். மலையாள நடிகையாக இருந்து தமிழில் தன்னுடைய 16 வயதில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது நடிகையாக அறிமுகமானார்.
அதன்பின் நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், மிருதன், ரெக்க வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இதன்பின் மார்க்கெட் எகிற ஆரம்பித்த போது 23 வயதில் உடல் எடையை ஏற்றி வாய்ப்புகளை இழந்து வந்தார்.

புகைப்படம்
படிப்பில் கவனம் செலுத்தி சினிமாவில் இருந்து விலகி இருந்த லட்சுமி மேனன் உடல் எடையை குறைத்து புதுப்பொலிவுடன் வந்தார்.
அடையாளம் தெரியாமல் ஆளே மாறி க்யூட்டாக இருக்கும் லட்சுமி மேனனின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.